வரப்பெற்றோம்

 சொல்லேர் - அண்டனூர் சுரா; பக்.160; ரூ.150; பாரதி புத்தகாலயம், சென்னை-18; )044 - 2433 2424. 
வரப்பெற்றோம்

 சொல்லேர் - அண்டனூர் சுரா; பக்.160; ரூ.150; பாரதி புத்தகாலயம், சென்னை-18; )044 - 2433 2424.
 கூடு திரும்புதல் எளிதன்று - தங்கம் மூர்த்தி; பக்.120; ரூ.120; டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை-78; 044- 4855 7525.
 ஆற்றல்மிகு அருங்கவிஞர் வா.மு.சே. - வல்லிக்கண்ணன்; பக்.200; ரூ.199; தமிழ்மணி புத்தகப் பண்ணை, 281, காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5.
 வியப்பூட்டும் வரலாற்று உண்மைகள் - ஞானபாரதி செந்தமிழ்த்தாசன்; பக்.208; ரூ.150; இளைஞர் இந்தியா புத்தகாலயம், 109, பெருமாள் கோயில் தெரு, மாதவரம், சென்னை-600 060.
 ஜோதிடத்தை எப்படி புரிந்து கொள்வது? - க.மணி; பக்.160; ரூ.200; அபயம் பப்ளிஷர்ஸ், 19, ஏ.கே.ஜி.நகர் முதல் தெரு, உப்பிலிபாளையம், கோவை -641 015.
 பாரதி பாடிய கபிலர் அகவல் - சொ.சேதுபதி; பக்.96; ரூ.80; முல்லை பதிப்பகம், சென்னை-40; 044- 2616 3596.
 பருக்கை சூதாட்டம் - ஆ.செந்திவேலு; பக்.104; ரூ.120; காவ்யா, சென்னை- 24; 044- 2372 6882.
 கொ.இரா.விசுவநாதன் சட்டமன்ற உரைகள் (1952- 1961) - கொ.வி.புகழேந்தி; பக்.368; ரூ.400; சித்த சக்தி அருட்சோதி, வள்ளலார் கல்வி நிலையம், இலிங்கத்தடிமேடு, கயர்லாபாத், அரியலூர்-621705.
 பெளத்தமும் தமிழும் - மயிலை சீனி.வேங்கடசாமி; பக்.224; ரூ.220; அலைகள் வெளியீட்டகம், 5/ 1 ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம், சென்னை-89.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com