வரப்பெற்றோம் - 13/9/2021

வரப்பெற்றோம் - 13/9/2021


பாரதியின்  பெரிய கடவுள் யார்? - சந்தியா நடராஜன்;  பக்.108; ரூ.85; சந்தியா பப்ளிகேஷன்ஸ், சென்னை-83; 044- 2489 6979. 

100 கவிஞர்கள் 100 கவிதைகள் -தொகுப்பு: தங்கம் மூர்த்தி; பக்.144; ரூ.130; அகநி வெளியீடு, எண்.3, பாடசாலை வீதி,  அம்மையப்பட்டு, வந்தவாசி-604 408.

பேராசிரியர் சாலை இளந்திரையன் புலமைநலம் -  பால் வளன் அரசு; பக்.160; ரூ.150;  கதிரவன்  பதிப்பகம், 3, நெல்லை நயினார் தெரு, பாளையங்கோட்டை-627 002.

காஞ்சி மாமுனிவரின் அருள் வாக்கு - கே.என்.சரஸ்வதி; பக்.144; ரூ.100;  கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்,  சென்னை-17; 044 - 2434 3406. 

வயல் வெளியின் மக்கள் -  சி.வீரரகு;  பக்.194; ரூ.150;  சத்யா பதிப்பகம், மனை எண்.98,   கதவு எண்.8,  நேதாஜி தெரு,  வ.உ.சி.நகர், பம்மல், சென்னை-75.

உலக நாகரிகத்தை அறிந்து கொள்வோம்- எம்.குமார்; பக்.276; ரூ.240; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; 044- 2434 2926.

கிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கால்நடை வளர்ப்பு - நவீன்குமார்;  பக்.192; ரூ.120;  புதிய புத்தக உலகம், சென்னை-17; 044 - 2815 6006.

பாவேந்தர் பாரதிதாசனின் குடும்பவிளக்கு, அழகின் சிரிப்பு (மூலமும் உரையும்)- உரையாசிரியர்: தமிழ்ப்பிரியன்; பக்.400; ரூ.275; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; 044 - 2650 7131.

வாய்மொழி வாய்ப்பாட்டுக்  கோட்பாடும் கம்பராமாயணமும் -  கோ.புஷ்பவள்ளி; பக்.415; ரூ.420,  காவ்யா, சென்னை-24; 044 - 2372 6882.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com