வரப்பெற்றோம் (27/09/2021)

 செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் கற்பு நெறி- க.பசும்பொன், ச.அய்யங்காளை, வீ.ரேணுகா தேவி; பக்.200; ரூ.90; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை-98; )044-2635 9906. 
வரப்பெற்றோம் (27/09/2021)

 செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் கற்பு நெறி- க.பசும்பொன், ச.அய்யங்காளை, வீ.ரேணுகா தேவி; பக்.200; ரூ.90; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை-98; )044-2635 9906.
 தமிழ் தமிழன் சிலம்பம் - க.தனபால்; யுனிக் மீடியா இன்டகரேட்டர்ஸ், எண்.8, ஆறாவது குறக்குத் தெரு, 8 ஆவது பிரதான சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயல், சென்னை-109.
 தேவமூர்த்தி சிறுகதைகள் - தேவமூர்த்தி; பக்.204; ரூ.200; செந்தில் பதிப்பகம், 12/ 293, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, அகமது வணிக வளாகம், ராயப்பேட்டை, சென்னை-14.
 தேவகோட்டையில் வாழ்ந்த ஞானிகளும் தமிழ்ச் சான்றோர்களும் - சபா.அருணாசலம்; பக்.64; ரூ.50; முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.
 வையகம் வந்த வானக வசந்தம்- மோசே; பக்.304; ரூ.150; வலம்புரிபதிப்பகம், நெல்லை மாவட்டம்; )04637 -290492.
 தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாக்களில் டாக்டர் எம்.ஜி.ஆரின் இலட்சிய முழக்கங்கள் - மல்லிகா பிரபாகரன்; பக்.224; ரூ.250; டாக்டர் எம்.ஜி.ஆர்.நிலையம், 75/34 - சி1,உழவர் தெரு, குமாரசாமிப்பேட்டை, தருமபுரி-636701.
 திருக்குறள் உரை மலர்கள் - பதிப்பாசிரியர் யாழ்.சு.சந்திரா; பக்.252; ரூ.160; செல்லப்பா பதிப்பகம், மதுரை -1; )044 - 2345971.
 எல்லாமே மூங்கில்தான் -க.ஜெய்சங்கர்; பக்.64; ரூ.50; வசந்தவேல் பதிப்பகம், 170, கெங்கையம்மன் கோயில் தெரு, வடமாத்தூர் அஞ்சல், திருவண்ணாமலை மாவட்டம்- 606 702.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com