வரப்பெற்றோம் (15-04-2024)

கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்திய சூஃபிகள் வரிசை குணங்குடி மஸ்தான்- நாகூர் ரூமி; பக்.96; ரூ.120; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; ✆ 044 - 4200 9603.

தூத்துக்குடி மாவட்ட வரலாறு - முத்தாலங்குறிச்சி காமராசு; பக்.240; ரூ.250; பொன்சொர்ணா வெளியீடு, தூத்துக்குடி- 628 809; ✆ 87609 70002.

அகவற்பா - ரகுநாத் வ; பக்.120; ரூ.130; மௌவல் பதிப்பகம், வலங்கைமான்- 612 804; ✆ 97877 09687.

உண்மை தேடும் இந்திய மத சகோதரர்களுக்கு... - ஜாநிசிவம்; பக்.88; ரூ.100; ஸ்ரீசாய் பாரதி பதிப்பகம், சென்னை-33; ✆ 90258 66939.

தமிழிசை தந்த ஆபிரகாம் பண்டிதர் - முனைவர் ப.பால சுப்பிரமணியன்; பக்.104; ரூ.115; அழகு பதிப்பகம், சென்னை-49; ✆ 044- 2650 2086.

தென் தமிழகப் பாம்புகள் - அ.செல்வதரன்; பக்.142; ரூ.180; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-50; ✆ 044 2625 1968.

இலக்கணப் புரட்டு - செ.யாக்கோபு (எ) செ.யா.திருந்திளையன்; பக்.120; ரூ.125; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; ✆ 044- 2536 1039.

ஆளுமை வளர்க்கும் நாட்டுப்புறச் சிறார் விளையாட்டுகள் - பல்லவி குமார்; பக்.140; ரூ.150; தமிழ்ப் பல்லவி வெளியீடு, விருத்தாசலம்- 606 001; 99423 47079.

பன்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர் - முனைவர் சீமான் இளையராஜா; பக்.194; ரூ.250; அறம் பதிப்பகம், ஆரணி- 632 316; ✆ 91507 24997.

செகம் புகழும் செயற்கை நுண்ணறிவு - ப.குணசேகர்; பக்.200; ரூ.150; பண்புப் பதிப்பகம், கோவை- 641 006; 99941 07302.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com