வரப்பெற்றோம் (29-04-2024)

வரப்பெற்றோம் (29-04-2024)

அச்சம்தவிர்-ஆளுமை கொள்- பரமன் பச்சைமுத்து; பக். 170; ரூ.150; சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை-17, ✆ 044- 2434 2771.

நதிபோல் ஓடிக்கொண்டிரு - உள்ளிட்ட 8 நூல்கள், பரமன் பச்சைமுத்து; மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ், சென்னை-30. ✆ 044-4207 6182.

உன்னாலே வாழும் உயிர்! - மனம் உருகுபவர் கி.சங்கரநாராயணன் என்ற நெல்லை துவாரகா சங்கர்; பக்.124; ரூ.120; கருட ஆழ்வார் பதிப்பகம், திருநெல்வேலி- 627 004; ✆ 99528 70532.

"அம்மா'' உன்னை.. ஆராதிக்கிறேன்...! - முகவை பி.ஏ.பெருமாள்; பக்.168; ரூ.100; பொன்னி பதிப்பகம், ராமநாதபுரம்- 623 503; ✆ 87549 25167.

உறவுகள் - மகாபிரபு; பக்.172; ரூ.170; மௌவல் பதிப்பகம், வலங்கைமான்- 612 804; ✆ 97877 09687.

கவியருவி களஞ்சியம் - (தொகுப்பு) எஸ்.எஸ்.ஷாஜகான், மு.அப்துல் சமது, கு.வணங்காமுடி; பக்.200; ரூ.500; நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; ✆ 044- 2834 3385.

இருபதாம் நூற்றாண்டில் ஆந்திரம் - அ.பிச்சை; பக்.128; ரூ.150; நியூஸ் மேன் பப்ளிகேஷன்ஸ், மதுரை-20; 98430 08113.

வானவியல் மரம் - அ.லோகமாதேவி; பக்.134; ரூ.150; அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி- 642 003; ✆ 99761 44451.

பறக்கும் தட்டு உண்மையா?- குன்றில்குமார்; பக்.200; ரூ.200; குறிஞ்சி, சென்னை-49; ✆ 044- 2650 2086.

உண்மை தேடும் கிறித்தவ சகோதரர்களுக்கு- ஜாநிசிவம்; பக்.88; ரூ.100; ஜனனி நூல் பதிப்பு, சென்னை-17; ✆ 98414 96549.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com