வரப்பெற்றோம் (19-02-2024)

வரப்பெற்றோம் (29/11/2021)
வரப்பெற்றோம் (29/11/2021)

மணியம்-100 (சரித்திரம் படைத்த சித்திரங்கள்); தொகுப்பு-மணியம் செல்வன்/சுப்ரபாலன்; பக்.192; (பெரிய அளவு), ரூ.900; பூம்புகார் பதிப்பகம், சென்னை-108. ✆ 044-2526 7545.

வாழ்க்கை காட்டிய வரிகள் - ராமானுஜம் ராகவன்; பக். 100; ரூ.130; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-50, ✆ 044-2635 9906.

பெரியபுராண ஆராய்ச்சி- மா.இராசமாணிக்கனார்; பக்.288; ரூ.250; செல்லப்பா பதிப்பகம், மதுரை- 625 001; ✆ 9486009826.

வாழ்க்கை வாழ்வதற்கே (வாழ்க்கைக்கு வழிகாட்டும் புத்தகம்)- முகிலை இராசபாண்டியன்; பக்.80; ரூ.100; முக்கூடல், சென்னை-91; ✆ 9444365642.

அனாதீனம் நிலங்கள்- ஏ.ஜெகனாதன், பி.விஜய் கிருஷ்ணா; பக்.68; ரூ.70; ராஜாத்தி பதிப்பகம், சென்னை-24; ✆ 99406 84644.

டாக்டர் வள்ளுவர் (வள்ளுவம் சொல்லும் வாழ்வியல் மருத்துவம்) - டாக்டர் எஸ்.முருகுசுந்தரம்; பக்.64; ரூ.100; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-78; ✆ 99404 46650.

திருக்குறள்; எல்லீசரின் மொழிபெயர்ப்பு - முனைவர் ஆ.மணி; பக்.192; ரூ.200; தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி- 605 009; ✆ 94439 27141.

இருபதாம் நூற்றாண்டில் கர்நாடகம் - முனைவர் அ.பிச்சை; பக்.153; ரூ.200; நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ், மதுரை- 625 020; ✆ 90803 30200.

கேளடா மானிடவா (குழந்தை வளர்ப்பும் பெற்றோரும்) - பிருந்தா சேது; பக்.116; ரூ.150; ஹெர் ஸ்டோரீஸ், சென்னை-4; ✆ 75500 98666.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com