வரப்பெற்றோம் (05-06-2024)

வரப்பெற்றோம் (05-06-2024)

சங்கீத சிகரம் செங்கோட்டை எஸ். ஜி. கிட்டப்பா (வரலாறு) செ.திவான்; பக்.117; ரூ.130; அப்சரம் பதிப்பகம், பொங்கலூர்-641667; ✆ 91596 59788.

கம்பன் இழைத்த காவியம் - கிருங்கை சேதுபதி; பக்.184; ரூ.170; கம்பனிலிருந்து நடன நாடகப் பாடல்கள் - கம்பன் அடிப்பொடி சா. கணேசன்; ரூ.10 முல்லை பதிப்பகம், சென்னை-40; ✆ 98403 58301.

அகஸ்திய மகா முனிவர் திருவாய் மலர்ந்தருளிய பரிபாஷை 300 மூலமும் உரையும் - அ.இராகவன்; பக்.144; ரூ.150; அழகு பதிப்பகம், சென்னை- 49; ✆ 044- 2650 2086.

நாவல் வடிவில் சீவக சிந்தாமணி (ஜீவகனின் காதல் கதை) - சத்தியப்பிரியன்; பக்.232; ரூ.260; சுவாசம் பதிப்பகம், சென்னை-127; ✆ 81480 66645.

நல்லதோர் வீணை செய்தே - லட்சுமி பிரபா; பக்.300; ரூ.280; கங்கை புத்தக நிலையம், சென்னை-17; ✆ 044- 2434 2810.

பாவலர் போற்றும் மகாவித்வான் மே.வீ.வே. - கவிஞர் வி.மு.உலகநாதன்; பக்.216; ரூ.250; தி ரைட் பப்ளிஷிங், சென்னை-17; ✆ 044- 2433 2682.

தமிழ்நாடு அரசு டெலிபோன் டைரக்டரி - வடகரை செல்வராஜ்; பக்.696; ரூ.600; ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை-24; ✆ 87545 16298.

வாழ நினைத்தால் வாழலாம் (இணையத்தில் தவழ்ந்த இலக்கிய இலைகள்) - முனைவர் மு.முத்துவேலு; பக்.114; ரூ.150; விழிகள் பதிப்பகம், சென்னை-41; ✆ 94442 65152.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com