நூல் அரங்கம்

வரப்பெற்றோம்

வீழாத் தமிழன் சுப்பிரமணிய சிவா (ஓர் வரலாற்றுப் பெட்டகம்) - தொகுப்பாசிரியர்: செ.கோவிந்தராசு; பக்.272; ரூ.200; மதி பப்ளிகேசன், 2/343, காமலாபுரம், மல்லிகுட்டை, தருமபுரி-635 205 .

14-10-2019

உலக உத்தமர் கலாம்

உலக உத்தமர் கலாம் - தொகுப்பாசிரியர்: கவிதாசன்; பக்.224; ரூ.150; குமரன் பதிப்பகம், சென்னை-17; ) 044- 2435 3742.

14-10-2019

இருளைக் கிழித்தொரு புயற்பறவை

இருளைக் கிழித்தொரு புயற்பறவை - இளவேனில்; பக்.288; ரூ.250; கொற்றவை வெளியீடு, சென்னை-17; ) 044 - 2431 4347.

14-10-2019

தமிழ் இலக்கியங்களில் தேசிய இயக்கத்தின் தாக்கம்

தமிழ் இலக்கியங்களில் தேசிய இயக்கத்தின் தாக்கம் - வை.சந்திரசேகர்; பக்.208; ரூ.200; அய்யா நிலையம், 10, ஆரோக்கிய நகர் முதல் தெரு, இ.பி.காலனி, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-613006.

14-10-2019

சத்சங்கம்

சத்சங்கம் - வெ.இறையன்பு; பக்.160; ரூ.150; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; ) 044- 2625 1968.

14-10-2019

1947 வரை இந்தியாவில் அந்நியர் ஆட்சி

1947 வரை இந்தியாவில் அந்நியர் ஆட்சி - நூற்றுக்கணக்கான ஜாதிகள் மற்றும் தீண்டாமையினால் - சி.கண்ணன்; பக்.146; ரூ.150; நோஷன் பிரஸ், பழைய எண்.38, புதிய எண்.6, மெக்நிகல்ஸ் ரோடு, சேத்துப்பட்டு, சென்னை-31.

14-10-2019

இலக்கியச் சங்கமம்

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் "கீழடி - தமிழர்தம் தாய்மடி' - சிறப்புரை நிகழ்ச்சி. தலைமை: கலைச்செல்வி புலியூர்க்கேசிகன்; பங்கேற்பு: ஜா.திரிபுரசூடாமணி;

14-10-2019

இலக்கியச் சங்கமம்

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் "காரிகை - கவிதைத் தூரிகை' சிறப்புரை நிகழ்ச்சி. தலைமை:அ.தங்கவேல்; பங்கேற்பு:குடியாத்தம் குமணன்; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை

07-10-2019

கவிதைக் களத்தில் முப்பெருங் கவிஞர்கள்

கவிதைக் களத்தில் முப்பெருங் கவிஞர்கள் - ப.முத்துக்குமாரசுவாமி; பக்.526; ரூ.430; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14; ) 044- 2813 2863.

07-10-2019

திருவாசகம்

திருவாசகம் (பதிக விளக்கம்) - ஆ. ஆனந்தராசன்; பக்.248; ரூ.200; நர்மதா பதிப்பகம், சென்னை-17;- 044- 2433 4397.

07-10-2019

மதுரையின் அரசியல் வரலாறு 1868

மதுரையின் அரசியல் வரலாறு 1868 - ஜே.எச்.நெல்சன்; தமிழில்: ச.சரவணன்; பக்.352; ரூ.360; சந்தியா பதிப்பகம், சென்னை-83; )044- 2489 6979.

07-10-2019

பசும்பொன் களஞ்சியம்

பசும்பொன் களஞ்சியம் - தேவரின் சொற்பொழிவுகள் - தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம்; பக்.656; ரூ.650; காவ்யா, சென்னை-24; ) 044- 2372 6882.

07-10-2019

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை