ஆசியக் கோப்பைக்கு ஆயத்தம்!

எட்டாவது ஆசியக் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டி மலேசியாவில் உள்ள குவான்டான் நகரில் மே 9 முதல் 16-ம்தேதி வரை நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் இந்தியக் குழுவினர் போபாலில் சனிக்கிழமை கடைசிக் கட்ட பயிற்சியில்
ஆசியக் கோப்பைக்கு ஆயத்தம்!

எட்டாவது ஆசியக் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டி மலேசியாவில் உள்ள குவான்டான் நகரில் மே 9 முதல் 16-ம்தேதி வரை நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் இந்தியக் குழுவினர் போபாலில் சனிக்கிழமை கடைசிக் கட்ட பயிற்சியில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை அணி மலேசியா புறப்படுகிறது. 8 முறை ஒலிம்பிக் சாம்பியனாகத் திகழும் இந்தியா, ஆசியக் கோப்பையை 2003-ம் ஆண்டும், 2007-ம் ஆண்டும் கைப்பற்றியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com