ஆசிய சாம்பியன்

ஏஎஃப்சி ஆசியக் கோப்பை மகளிா் கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் தென்கொரியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை 9-ஆவது முறையாக சீன மகளிா் அணியினா் வென்றனர்.
சீன மகளிா் அணியினா்
சீன மகளிா் அணியினா்

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏஎஃப்சி ஆசியக் கோப்பை மகளிா் கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் தென்கொரியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை 9-ஆவது முறையாக சீன மகளிா் அணியினா் வென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com