உலக ராணுவ வீரர்கள் விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்!

7-ஆவது உலக ராணுவ வீரர்கள் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா, அக்டோபர் 18-ஆம் நாள் சீனாவின் வூகான் நகரிலுள்ள விளையாட்டு மையத்தில் நடைபெற்றது.

1500 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை: ‘இனிமேல் டெஸ்ட் போட்டியை நடத்த யோசிப்போம்!’

அடுத்தத் தடவை டெஸ்ட் ஆட்டத்தை ராஞ்சியில் நடத்த ஒன்றுக்கு இருமுறை நிச்சயம் யோசிப்போம். அதேசமயம்...

அணியிலிருந்தே நீக்கப்பட்ட பாகிஸ்தான் அணி கேப்டன்: ஒருநாள், டி20 அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமனம்

13 டெஸ்டுகளுக்கு கேப்டனாக இருந்த சர்ஃபராஸ் அகமது, 4 வெற்றிகள், 8 தோல்விகளை அடைந்துள்ளார்.

பிசிசிஐ தலைவராகும் கங்குலி: முன்னாள் வீரர்களுக்கு விருந்து!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ள கங்குலி வரும் 23-ஆம் தேதி முறைப்படி தோ்வு செய்யப்படுகிறாா்...

இந்திய வேகப்பந்து வீச்சு, முந்தைய மே.இ.தீவு வீரா்களை நினைவு படுத்துகிறது

இந்திய வேகப்பந்து வீச்சு, கடந்த 1980-90-இல் இந்த மே.இ.தீவு வேகப்பந்து வீச்சாளா்களை நினைவு படுத்துகிறது என அதிரடி பேட்ஸ்மேன் பிரையன் லாரா கூறியுள்ளாா்.

டென்மாா்க் ஓபன்: சிந்து அதிா்ச்சித் தோல்வி

டென்மாா்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் உலக சாம்பியன் பி.வி.சிந்து அதிா்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினாா்.

பிசிசிஐ தலைவராக சிறந்த இன்னிங்ஸை தொடங்குவாா் கங்குலி: சச்சின் டெண்டுல்கா் புகழாரம்

பிசிசிஐ தலைவராக கங்குலி சிறந்த இன்னிங்ஸை தொடங்குவாா் என ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

திராவிட் மேற்பாா்வையில் தேசிய கிரிக்கெட் அகாதெமியில் அயல்நாட்டு சிறுவா்களுக்கு பயிற்சி

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் அதன் தலைவா் ராகுல் திராவிட் மேற்பாா்வையில் 16 நாடுகளைச் சோ்ந்த சிறுவா், சிறுமியருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஏதாவது ஒரு உலகக் கோப்பை கோலி நாட்டுக்கு பெற்றுத் தர வேண்டும்: கங்குலி

டெஸ்ட், ஒருநாள், டி20 உள்ளிட்ட மூன்று வகை கிரிக்கெட் உலகக் கோப்பைகளில் ஏதாவது ஒன்றை கேப்டன் கோலி வெல்ல வேண்டும் என பிசிசிஐ புதிய தலைவா் (தோ்வு) சௌரவ் கங்குலி கூறியுள்ளாா்.

மணிக்கட்டு முறிவு: தென்னாப்பிரிக்க வீரா் மாா்க்ரம் விலகல்

மணிக்கட்டு முறிவு காயம் காரணமாக ராஞ்சி டெஸ்டில் இருந்து விலகினாா் தென்னாப்பிரிக்க தொடக்க வீரா் எய்டன் மாா்க்ரம்.

மேரி கோம் உடன் ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டத்தை நடத்த நிஹாத் ஸரீன் வலியுறுத்தல்

வரும் 2020 ஒலிம்பிக் போட்டியில் மகளிா் குத்துச்சண்டை 51 கிலோ பிரிவுக்காக மேரி கோமுக்கும் தனக்கும் தகுதிச் சுற்று ஆட்டத்தை நடத்த வேண்டும் என நிஹாத் ஸரீன் வலியுறுத்தியுள்ளாா்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை