Enable Javscript for better performance
Dwayne Bravo scripts Chennai's 2nd victory | IPL 2019 Updated points tables | Chennai Super Kings- Dinamani

சுடச்சுட

    

    அசத்தலான வெற்றி மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய சிஎஸ்கே!

    By எழில்  |   Published on : 27th March 2019 11:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    IPL 2019 Updated points tables

    IPL 2019 Updated points tables

     

    தில்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி. முதலில் ஆடிய தில்லி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை சேர்த்து வென்றது.

    இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது சிஎஸ்கே அணி. 2 புள்ளிகளுடன் தில்லி அணி இரண்டாம் இடத்துக்கு இறங்கியுள்ளது. கடைசி இடத்தில் மும்பை அணி உள்ளது.

    புள்ளிகள் பட்டியல்

     அணிகள்  ஆட்டங்கள்   வெற்றி   தோல்வி   புள்ளிகள்   நெட்   ரன்ரேட் 
     சென்னை   2  2  0  4  +0.495
     தில்லி  2  1  1  2  +0.782
     பஞ்சாப்  1  1  0  2  +0.700
     கொல்கத்தா   1  1  0  2  +0.255
     ஹைதராபாத்   1  0  1  0  -0.255
     பெங்களூர்  1  0  1  0  -0.519
     ராஜஸ்தான்  1  0  1  0  -0.700
     மும்பை  1  0  1  0  -1.850

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai