ஐபிஎல்: குறைவாகவும் அதிகமாகவும் ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர்கள் யார் யார்?

ஐபிஎல் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டே ஆட்டங்களில் இந்த வருட ஐபிஎல் முடிந்துவிடும்... 
ஐபிஎல்: குறைவாகவும் அதிகமாகவும் ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர்கள் யார் யார்?


ஐபிஎல் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டே ஆட்டங்களில் இந்த வருட ஐபிஎல் முடிந்துவிடும். 

பேட்ஸ்மேன்களுக்கு இணையாக பந்துவீச்சாளர்களும் அசத்தியுள்ளார்கள். அதேபோல எப்படிப் போட்டாலும் அடி வாங்கிய பந்துவீச்சாளர்களும் உண்டு. அவர்களைப் பார்த்துவிடுவோம்.

ஐபிஎல் 2019: குறைவான எகானமி கொண்ட பந்துவீச்சாளர்கள்

6.28 - ரஷித் கான் (ஹைதராபாத்) 
6.29 - ஜடேஜா (சிஎஸ்கே) 
6.63 - இம்ரான் தாஹிர் (சிஎஸ்கே) 
6.65 - நபி (ஹைதராபாத்) 
6.76 - மொயீன் அலி (பெங்களூர்) 
6.77 - ஜோஃப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான்) 
6.84 - ராகுல் சஹார் (மும்பை) 
6.85 - பும்ரா (மும்பை) 
6.88 - கிருனாள் பாண்டியா (மும்பை) 
6.92 - அமித் மிஸ்ரா (தில்லி) 

ஐபிஎல் 2019: அதிகமான எகானமி கொண்ட பந்துவீச்சாளர்கள்

11.23 - பென் ஸ்டோக்ஸ் (ராஜஸ்தான்) 
10.76 - ஃபெர்குசன் (கொல்கத்தா)
10.66 - உனாட்கட் (ராஜஸ்தான்) 
10.59 - ஆண்ட்ரூ டை (பஞ்சாப்) 
10.05 - முஜீப் ரஹ்மான் (பஞ்சாப்) 
9.81 - உமேஷ் யாதவ் (பெங்களூர்) 
9.79 = சாம் கரண் (பஞ்சாப்) 
9.65 - ஹார்டஸ் விலிஜோன் (பஞ்சாப்) 
9.57 - தவால் குல்கர்ணி (ராஜஸ்தான்)
9.55 - சிராஜ் (பெங்களூர்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com