திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் சிஎம்சி

வேலூர்: திமுக முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வேலூர் சிஎம்சி.யில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை
துரைமுருகன் வேலூர் காட்பாடி தொகுதியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவருகிறார்.
திமுக தலைவர் கருணாநிதி மீது அளவற்ற மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவர்களில் ஒருவர் துரைமுருகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com