தமிழ்நாடு
மார்ச் 2ம் தேதி சென்னை வருகிறார் பிரணாப் முகர்ஜி
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அரசு முறைப் பயணமாக மார்ச் 2ம் தேதி சென்னை வருகிறார்.
சென்னை: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அரசு முறைப் பயணமாக மார்ச் 2ம் தேதி சென்னை வருகிறார்.
2 நாட்கள் சுற்றுப் பயணமாக சென்னை வரும் பிரணாப் முகர்ஜி, சென்னையில் நடைபெறும் விமானப் படை நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.