தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.23,320-க்கு விற்பனையானது.

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.23,320-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கத்துக்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன. சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.10 குறைந்து, ரூ.2,915-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து ரூ.41.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.41,500 ஆகவும் இருந்தது. 
வியாழக்கிழமை விலை நிலவரம் ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் .................................... 2,915
1 பவுன் தங்கம் ..................................... 23,320
1 கிராம் வெள்ளி ................................. 41.50
1 கிலோ வெள்ளி ................................ 41,500

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com