சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.24,024- க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன.
சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.3,003-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி கிராம் ரூ.41.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.41,100 ஆகவும் இருந்தது.
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் 3,003
1 பவுன் தங்கம் 24,024
1 கிராம் வெள்ளி 41.10
1 கிலோ வெள்ளி 41,100
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி):
1 கிராம் தங்கம் 3,023
1 பவுன் தங்கம் 24,184
1 கிராம் வெள்ளி 41.10
1 கிலோ வெள்ளி 41,100