நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 24 காசுகள் குறைந்து, டீசல் விலை 26 காசுகள் குறைந்து விற்பனையாகிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில் தற்போது தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் விலை 24 காசுகளும், டீசல் விலை 26 காசுகளும் குறைந்துள்ளது.
சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 73.33 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ. 68.93 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.