எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்க அரசாணை வெளியீடு

அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்க அரசாணை வெளியிடப்பட்டது.
எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்க அரசாணை வெளியீடு

அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்க அரசாணை வெளியிடப்பட்டது.

முதல்கட்டமாக சோதனை முயற்சியாக 2,381 அங்கன்வாடிகளில் 3 ஆண்டுகள் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் செயல்படுத்தப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் இயங்கக்கூடிய இந்த மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com