வீடு திரும்பினார் மு.க.ஸ்டாலின்

சிறிய அறுவை சிகிச்சைக்கு பின் மு.க.ஸ்டாலின் தற்போது அப்போலோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். 
வீடு திரும்பினார் மு.க.ஸ்டாலின்

சிறிய அறுவை சிகிச்சைக்கு பின் மு.க.ஸ்டாலின் தற்போது அப்போலோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு வலது தொடையில் இருந்த நீர்க்கட்டியை அகற்ற சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

தொடர்ந்து அவர் இன்று பிற்பகல் வீடு திரும்புவார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி மு.க.ஸ்டாலின் தற்போது அப்போலோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com