பாஜக தமிழகத்தில் காலூன்ற வழியில்லை: தம்பிதுரை பரபரப்பு பேட்டி

தமிழகத்தில் பாஜக காலூன்ற வழியில்லை என அதிமுக மக்களவை உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்தார். 
பாஜக தமிழகத்தில் காலூன்ற வழியில்லை: தம்பிதுரை பரபரப்பு பேட்டி


கோவை: தமிழகத்தில் பாஜக காலூன்ற வழியில்லை என அதிமுக மக்களவை உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்தார். 

கோவையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக்க மம்தா, அகிலேஷ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட யாரும் தயாராக இல்லை என தம்பிதுரை கூறியுள்ளார். 

மேலும், பாஜக தமிழகத்தில் காலூன்ற வழியில்லை என அதிரடியாக தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com