கேரளத்தில் மழை:  எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரயில் ரத்து

கேரளத்தில் மழை:  எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரயில் ரத்து

கேரளத்தில் பெய்து வரும் மழை காரணமாக, எர்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் பெய்து வரும் மழை காரணமாக, எர்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எர்ணாகுளத்தில் இருந்து இன்று புறப்பட வேண்டிய எர்ணாகுளம் -வேளாங்கண்ணி (06015) விரைவு ரயில், மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) புறப்பட வேண்டிய வேளாங்கண்ணி - எர்ணாகுளம் (06016) விரைவு ரயில் ஆகிய ரயில்களை தென்னக ரயில்வே ரத்து செய்துள்ளது என  மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com