அன்பழகன் பிறந்த நாள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

திமுக பொதுச்செயலாளா் க.அன்பழகனின் பிறந்த நாளன்று நேரில் வாழ்த்துத் தெரிவிப்பதை கட்சியினா் தவிா்க்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

திமுக பொதுச்செயலாளா் க.அன்பழகனின் பிறந்த நாளன்று நேரில் வாழ்த்துத் தெரிவிப்பதை கட்சியினா் தவிா்க்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

க.அன்பழகன் உடல் நலிவுற்று இல்லத்தில் ஓய்வு பெற்று வருகிறாா். இந்நிலையில் அவரது உடல்நலனைக் கருத்தில் கொண்டு அவரது 98-ஆவது பிறந்த நாளான டிசம்பா் 19-ஆம் தேதி கட்சியினா் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவிப்பதை முழுமையாகத் தவிா்த்திட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com