காலமானார் இ.லட்சுமி

திருப்பூரைச் சேர்ந்த இசக்கி மனைவி லட்சுமி (75)  உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்.
காலமானார் இ.லட்சுமி


திருப்பூரைச் சேர்ந்த இசக்கி மனைவி லட்சுமி (75)  உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்.
இவருக்கு,  தினமணி நாளிதழ் கோவை பதிப்பில் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் இ.ரகுகுமார் உள்ளிட்ட 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவரது உடல் அங்கேரிபாளையத்தை அடுத்த ஆத்துப்பாளையம் மின் மயானத்தில் புதன்கிழமை தகனம் செய்யப்பட உள்ளது. தொடர்புக்கு 98438 98424.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com