தங்கம் விலை ரூ.312 குறைவு

சென்னையில் செவ்வாய்க்கிழமை  ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.312 குறைந்து, ரூ.26,112-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை ரூ.312 குறைவு


சென்னையில் செவ்வாய்க்கிழமை  ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.312 குறைந்து, ரூ.26,112-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.39 குறைந்து ரூ.3,264-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 70 பைசா  உயர்ந்து ரூ.40.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.700 உயர்ந்து, ரூ.40,800 ஆகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,264
1 பவுன் தங்கம்    26,112
1 கிராம் வெள்ளி    40.80
1 கிலோ வெள்ளி    40,800
திங்கள்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,303
1 பவுன் தங்கம்    26,424
1 கிராம் வெள்ளி    40.10
1 கிலோ வெள்ளி    40,100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com