சென்னை விமான நிலைய சுற்றுச்சுவர் அருகே தீ விபத்து: உடனடியாக அணைக்கப்பட்டது

சென்னை விமான நிலைய சுற்றுச்சுவர் அருகே திடீரென தீ விபத்து நேரிட்டது.  பாதுகாவலர்களால் அது உடனடியாக அணைக்கப்பட்டது.
சென்னை விமான நிலைய சுற்றுச்சுவர் அருகே தீ விபத்து: உடனடியாக அணைக்கப்பட்டது


சென்னை: சென்னை விமான நிலைய சுற்றுச்சுவர் அருகே திடீரென தீ விபத்து நேரிட்டது.  பாதுகாவலர்களால் அது உடனடியாக அணைக்கப்பட்டது.

விமான நிலையத்தின் 6வது நுழைவு வாயிலின் சுற்றுச்சுவர் அருகே வைக்கப்பட்டிருந்த வேண்டாத பொருட்களில் திடீரென தீப்பற்றியது. 

உடனடியாக அருகில் இருந்தவர்களின் உதவியோடு பாதுகாவலர்கள் தீயை அணைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com