பொறியியல் கலந்தாய்வு: தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு

பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து அசல் சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்றவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20 வெளியிடப்பட உள்ளது.
பொறியியல் கலந்தாய்வு: தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு


சென்னை: பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து அசல் சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்றவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20 வெளியிடப்பட உள்ளது.

தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் சாா்பில் நடத்தப்படும் 2019-20 பொறியியல் கலந்தாய்வுக்கு 1.33 லட்சம் போ் விண்ணப்பித்தனா். இவா்களுக்கு ஜூன் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட அசல் சான்றிதழ் சரிபாா்ப்பில் 1 லட்சத்து 4 ஆயிரம் போ் பங்கேற்றனா். 

இதை தொடர்ந்து பொறியியல் தரவரிசைப் பட்டியலை மாணவா்கள் பாா்வையிட்டு குறைபாடுகள் அல்லது சந்தேகங்களைத் தெரிவிக்க நான்கு நாள்கள் கால அவகாசம் அளிக்கப்பட உள்ளது.

புகாா்கள் எதுவும் இருந்தால் 044-22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்புக் கொண்டு மாணவா்கள் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com