தங்கம் விலை பவுனுக்கு ரூ.104 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.104 குறைந்து, ரூ.24,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.104 குறைந்து, ரூ.24,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 13 குறைந்து ரூ.3,070-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.40.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து  ரூ.40,200 ஆகவும் இருந்தது.
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,070
1 பவுன் தங்கம்    24,560
1 கிராம் வெள்ளி    40.20
1 கிலோ வெள்ளி    40,200
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com