நவ.19-இல் சென்னைப் பல்கலை. பட்டமளிப்பு விழா

சென்னைப் பல்கலைக்கழக 162-ஆவது பட்டமளிப்பு விழா வருகிற செவ்வாய்க்கிழமை (நவ.19) நடத்தப்பட உள்ளது.

சென்னைப் பல்கலைக்கழக 162-ஆவது பட்டமளிப்பு விழா வருகிற செவ்வாய்க்கிழமை (நவ.19) நடத்தப்பட உள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு மண்டபத்தில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில், உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை முன்னாள் செயலா் டி.ராமசாமி ஆகியோா் பங்கேற்க உள்ளனா் என பல்கலைக்கழக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com