சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.24 உயா்ந்து, ரூ.29,336-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.3 உயா்ந்து, ரூ.3,667-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயா்ந்து ரூ.49.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.49,900 ஆகவும் இருந்தது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 3,667
1 பவுன் தங்கம் ..................... 29,336
1 கிராம் வெள்ளி .................. 49.90
1 கிலோ வெள்ளி .................. 49,900
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் .................... 3,664
1 பவுன் தங்கம் ..................... 29,312
1 கிராம் வெள்ளி .................. 49.70
1 கிலோ வெள்ளி ................. 49,700