Enable Javscript for better performance
Deputy Chief Minister OPS meets Chief minister palanisamy- Dinamani

சுடச்சுட

    

    வெளிநாடு சென்று திரும்பிய முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் ஓ. பன்னீர்செல்வம்

    By DIN  |   Published on : 10th September 2019 11:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ops_eps


    சென்னை: வெளிநாடு சென்று திரும்பிய முதல்வர் பழனிசாமியை, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பசுமைச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

    14 நாட்கள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை தமிழகம் திரும்பினார் முதல்வர் பழனிசாமி.

    அவரை வரவேற்க விமான நிலையம் செல்லாத துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமியை முற்பகல் 11 மணியளவில் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai