தங்கம் பவுன் ரூ.28,912

தங்கம் விலை தொடர்ந்து ஐந்தாவது நாளாக குறைந்ததையடுத்து, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை


தங்கம் விலை தொடர்ந்து ஐந்தாவது நாளாக குறைந்ததையடுத்து, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.28,912-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.28,912-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.3,614-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  ஆனால், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.51.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.51,200 ஆகவும் இருந்தது.
வியாழக்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்     3,614
1 பவுன் தங்கம்    28,912
1 கிராம் வெள்ளி    51.20
1 கிலோ வெள்ளி     51,200
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com