திருச்சி: 14 ஒன்றியங்களிலும் திமுக வெற்றி, மாவட்ட ஊராட்சிக் குழுவிலும் திமுக வெற்றி பெற்றது.
மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவராக த. ராஜேந்திரன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் திமுக-வைச் சேர்ந்த வேட்பாளர்களே தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றுள்ளனர்.
1. மணிகண்டம்- கமலா கருப்பையா.
2. தா.பேட்டை- சர்மிளா.
3. மண்ணச்சநல்லூர்- ஶ்ரீதர்.
4. முசிறி- மாலா.
5. தொட்டியம்- புனிதா ராணி.
6. துறையூர்- சரண்யா.
7.லால்குடி- ரவிச்சந்திரன்.
8. உப்பிலியபுரம்- ஹேமலதா.
9. வையம்பட்டி- குணசீலன்.
10. மருங்காபுரி- பழனியாண்டி.
11. திருவெறும்பூர்- சத்யா.
12. புள்ளம்பாடி- ரஷ்யா ராஜேந்திரன்.
13. மணப்பாறை- அமிர்தவள்ளி.
14. அந்தநல்லூர்- துரைராஜ்.