ராணிப்பேட்டை திமுக எம்எல்ஏ ஆர்.காந்திக்கு கரோனா தொற்று உறுதி

ராணிப்பேட்டை திமுக எம்எல்ஏ ஆர்.காந்திக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
ராணிப்பேட்டை திமுக எம்எல்ஏ ஆர்.காந்திக்கு கரோனா தொற்று உறுதி

ராணிப்பேட்டை திமுக எம்எல்ஏ ஆர்.காந்திக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு உறுதியானதை அடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் எம்எல்ஏ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 திமுக எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முன்னதாக இன்று திமுக எம்எல்ஏக்கள் செங்குட்டுவன், கார்த்திகேயன் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யட்டிருந்தது. 

இதையடுத்து தமிழகத்தில் இதுவரை 16 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com