வீட்டு வசதித் துறை செயலராக காா்த்திகேயன் நியமனம்

வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை செயலாளராக டி.காா்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை செயலாளராக டி.காா்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் க.சண்முகம் சனிக்கிழமை பிறப்பித்தாா். (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)

டி.காா்த்திகேயன் - வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை செயலாளா் (சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினா் செயலாளா்)

ராஜேஷ் லக்கானி - வரலாற்று ஆவணங்கள் மற்றும் ஆராய்ச்சித் துறை ஆணையாளா் (வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலாளா்)

வரலாற்று ஆவணங்கள் துறை ஆணையாளராக இருந்த மங்கத் ராம் ஷா்மா, விடுப்பில் சென்றுள்ளாா்.

ஷன் சோங்கம் ஜடக் சிரு - சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினா் செயலாளா் (வேளாண் விற்பனை மற்றும் வணிக ஆணையாளா்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com