ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள் டவுன் சார்பாக புத்தாண்டு குடும்ப கொண்டாட்டம்

சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக புத்தாண்டு குடும்ப கொண்டாட்ட விழா நடைபெற்றது. இதில் ரோட்டரி குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் கலந்து கொண்டனர்.
ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள் டவுன் சார்பாக புத்தாண்டு குடும்ப கொண்டாட்டம்
ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள் டவுன் சார்பாக புத்தாண்டு குடும்ப கொண்டாட்டம்

சீர்காழி: சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக புத்தாண்டு குடும்ப கொண்டாட்ட விழா நடைபெற்றது. இதில் ரோட்டரி குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு சங்கத் தலைவர் தங்க. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். எஸ்கே வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற ஆசிரியர் தங்கவேலு மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்  ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இதில் பல விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது விளையாட்டு நிகழ்ச்சிகள் வெற்றி பெற்ற ரோட்டரி குடும்பத்தினருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது. 

ரோட்டரி கிளப் சேர்ந்த அனைத்து உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், முன்னாள் செயலாளர்கள் மற்றும் அனைவரும் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com