சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.104 குறைந்து விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள் கிழமையான இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.104 குறைந்து விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள் கிழமையான இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை கண்டு வந்த நிலையில், சென்னையில் திங்கள் கிழமையான இன்று(பிப்.10) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 13 குறைந்து, ரூ.3,885க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.104 குறைந்து, ரூ.31,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேசமயம் வெள்ளியின் விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.49.90க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.49.900-க்கும் விற்கப்படுகிறது. 

திங்கள் கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் .......................3,885

1 சவரன் தங்கம் ..................... 31,080

1 கிராம் வெள்ளி .................. 49.90

1 கிலோ வெள்ளி .................49,900

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 3,898

1 சவரன் தங்கம் ..................... 31,184

1 கிராம் வெள்ளி .................. 49.90

1 கிலோ வெள்ளி ................. 49,900

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com