Enable Javscript for better performance
ஜன. 27: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்- Dinamani

சுடச்சுட

    

    ஜன. 27: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    By DIN  |   Published on : 27th January 2020 10:04 AM  |   அ+அ அ-   |    |  

    petrol

     

    கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும், மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து திங்கள்கிழமை விற்பனையாகிறது.

    சென்னையில் ஜனவரி 27, 2020 (திங்கள்கிழமை) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 15 காசுகள் குறைந்து ரூ. 76.56 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் 26 காசுகள் குறைந்து ரூ. 70.47 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai