தங்கம் பவுன் ரூ.35,928

சென்னையில் ஆபரணத் தங்கம் திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.136 குறைந்து, ரூ.35,928-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் ரூ.35,928


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.136 குறைந்து, ரூ.35,928-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி ஒரு பவுன்ஆபரணத் தங்கம் ரூ.34 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. தொடர்ந்து, ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.136 குறைந்து ரூ.35,928-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.17 குறைந்து, ரூ.4,491-ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி  விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 90 பைசா உயர்ந்து,  ரூ.54.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.54,700 ஆகவும் இருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com