தமிழக கிராமப்புற உள்ளாட்சி அமைப்புக்கு ரூ. 901.75 கோடி நிதி

தமிழக கிராமப்புற உள்ளாட்சி அமைப்புக்கு ரூ. 901.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழக கிராமப்புற உள்ளாட்சி அமைப்புக்கு ரூ. 901.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

15-வது நிதிக் குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய நிதித் துறை அமைச்சகம் 28 மாநிலங்களிலுள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2020-21-ஆம் ஆண்டுக்கான முதல் தவணையாக ரூ. 15,187.50 கோடியை விடுவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு ரூ. 2,438  கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ரூ. 901.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

1. ஆந்திரப் பிரதேசம் - ரூ. 656.25 கோடி
2. அருணாச்சலப் பிரதேசம் - ரூ. 57.75 கோடி
3. அசாம் - ரூ. 401.00 கோடி
4. பிகார் - ரூ. 1,254.50 கோடி
5. சத்தீஸ்கர் - ரூ. 363.50 கோடி
6. கோவா - ரூ. 18.75 கோடி
7. குஜராத் - ரூ. 798.75 கோடி
8. ஹரியாணா - ரூ. 316.00 கோடி
9. ஹிமாச்சலப் பிரதேசம் - ரூ. 107.25 கோடி
10. ஜார்கண்ட் - ரூ. 422.25 கோடி
11. கர்நாடகம் - ரூ. 804.25 கோடி
12. கேரளம் - ரூ. 407.00 கோடி
13. மத்தியப் பிரதேசம் - ரூ. 996.00 கோடி
14. மகாராஷ்டிரம் - ரூ. 1,456.75 கோடி
15. மணிப்பூர் - ரூ. 44.25 கோடி
16. மேகாலயா - ரூ. 45.50 கோடி
17. மிசோரம் - ரூ. 23.25 கோடி
18. நாகாலாந்து - ரூ. 31.25 கோடி
19. ஒரிசா - ரூ. 564.50 கோடி
20. பஞ்சாப் - ரூ. 347.00 கோடி
21. ராஜஸ்தான் - ரூ. 965.50 கோடி
22. தமிழ்நாடு - ரூ. 901.75 கோடி
23. தெலங்கானா - ரூ. 461.75 கோடி
24. திரிபுரா - ரூ. 47.75 கோடி
25. உத்தரப் பிரதேசம் - ரூ. 2,438.00 கோடி
26. உத்தரகண்ட் - ரூ. 143.50 கோடி
27. மேற்கு வங்கம் - ரூ. 1,103.00 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com