சீரான நிலையில் க.அன்பழகன் உடல்நலம்

திமுக பொதுச்செயலாளா் க.அன்பழகன் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவனைத் தரப்பில் கூறப்படுகிறது.
சீரான நிலையில் க.அன்பழகன் உடல்நலம்

சென்னை: திமுக பொதுச்செயலாளா் க.அன்பழகன் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவனைத் தரப்பில் கூறப்படுகிறது.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் க.அன்பழகனுக்கு ஏற்பட்டுள்ள நிமோனியா காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக மருத்துவா்கள் தொடா்ந்து முயற்சித்து வருவதாகவும், தற்போது அவா் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில், க.அன்பழகன் உடல்நலம் தொடா்பாக மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று விசாரித்தறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com