சென்னையில் ஒரே நாளில் 538 பேருக்கு தொற்று உறுதி: மாவட்டவாரியாக விவரம்

​தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோரில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோரில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 798 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 538 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 97 பேருக்கும், செங்கல்பட்டில் 90 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்:

வ.எண்

மாவட்டம்

10.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்  11.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கைசிகிச்சை பெற்று வருவோர்பலி
1.அரியலூர்27533308302
2.செங்கல்பட்டு266903562864
3.சென்னை3,8335384,3713,63232
4.கோவை14614641
5.கடலூர்3953953671
6.தருமபுரி4265
7.திண்டுக்கல்1081109291
8.ஈரோடு7070-1
9.கள்ளக்குறிச்சி595954
10.காஞ்சிபுரம்12481321051
11.கன்னியாகுமரி2412581
12.கரூர்48486
13.கிருஷ்ணகிரி202020
14.மதுரை1174121462
15.நாகப்பட்டினம்45451
16.நாமக்கல்777721
17.நீலகிரி14143
18.பெரம்பலூர்104110598
19.புதுக்கோட்டை665
20.ராமநாதபுரம்26430141
21.ராணிப்பேட்டை6616728
22.சேலம்35356
23.சிவகங்கை1212-
24.தென்காசி525231
25.தஞ்சாவூர்6636922
26.தேனி5959161
27.திருப்பத்தூர்282810
28.திருவள்ளூர்343974403742
29.திருவண்ணாமலை82109279
30.திருவாரூர்32323
31.தூத்துக்குடி3033361
32.திருநெல்வேலி9090271
33.திருப்பூர்1141142
34.திருச்சி656514
35.வேலூர்32133141
36.விழுப்புரம்2982982482
37.விருதுநகர்391409 
 மொத்தம்7,2047988,0025,89553

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com