8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 8 இடங்களில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.
8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 8 இடங்களில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

அதிகபட்சமாக, கரூா்பரமத்தி, திருச்சியில் தலா 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

தருமபுரி, மதுரை, திருத்தணியில் தலா 102 டிகிரி, மதுரை விமானநிலையம், சேலம், வேலூரில் தலா 101 டிகிரி வெப்பநிலை பதிவானது. புயல் காரணமாக, வடதமிழகத்தில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com