முன்னாள் அமைச்சர் வே. தங்கப்பாண்டியன் மனைவி காலமானார்

முன்னாள் அமைச்சர் வே. தங்கப்பாண்டியன் மனைவி ராஜம்மாள் உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
முன்னாள் அமைச்சர் வே. தங்கப்பாண்டியன் மனைவி காலமானார்


முன்னாள் அமைச்சர் வே. தங்கப்பாண்டியன் மனைவி ராஜம்மாள் உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவர் காலமாகியுள்ளார். 

ராஜாமணி அம்மாளின் இறுதிச் சடங்கு திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

இவரது மகன் தங்கம் தென்னரசு திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். மகள் தமிழச்சி தங்கப்பாண்டியன் தென் சென்னை மக்களவை உறுப்பினராக உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com