சோளிங்கர் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா

ராணிப்பேட்டை மாவட்டம்,சோளிங்கர் அடுத்த நீலகண்டராயன்பேட்டை பகுதியில் அதிமுக சோளிங்கர் மேற்கு ஒன்றிய தலைமை அலுவலத்தில் தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 112 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவை முன்னிட்டு சோளிங்கர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பெல் ச.கார்திகேயன் தலைமையில் அண்ணாவின்  திருவுருவ படத்திற்கு   மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஆவின் இயக்குனர் சுந்தரமூர்த்தி, வட்ட எம்ஜிஆர் மன்ற மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கணேசன், தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் க.முல்லைவேந்தன், நிர்வாகிகள், வெங்கடேசன், சாமிநாதன், ஜெகநாதன், தென்னரசு, யுவராஜ் மகேந்திரன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com