கொடைக்கானலுக்கு இ- பாஸ் இன்றி சுற்றுலா: அரசு அறிவிப்பு

கொடைக்கானலுக்கு இனி இ- பாஸ் இன்றி சுற்றுலாப் பயணிகள் செல்லலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொடைக்கானலுக்கு இனி இ- பாஸ் இன்றி சுற்றுலாப் பயணிகள் செல்லலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொடைக்கானலுக்கு இனி இ- பாஸ் இன்றி சுற்றுலாப் பயணிகள் செல்லலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொடைக்கானல்: கொடைக்கானலுக்கு இனி இ- பாஸ் இன்றி சுற்றுலாப் பயணிகள் செல்லலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கொடைக்கானல் மலைப்பகுதிக்கு இனி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இ- பாஸ் இன்றி, பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் செல்லலாம்.

முதல்கட்டமாக வெள்ளி நீர்வீழ்ச்சி பூங்காவினுள் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

படிப்படியாக அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com