சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.192 குறைந்து, ரூ.35,600-க்கு வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.24 குறைந்து, ரூ.4,450-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து, ரூ.67.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ.67,800 ஆகவும் இருந்தது.
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,450
1 பவுன் தங்கம்...............................35,600
1 கிராம் வெள்ளி.............................67.80
1 கிலோ வெள்ளி.............................67,800
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,474
1 பவுன் தங்கம்...............................35,792
1 கிராம் வெள்ளி............................. 68.20
1 கிலோ வெள்ளி.............................68,200.