தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கீதாஜீவன் வேட்புமனு

தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கீதாஜீவன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

News image
தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கீதாஜீவன் வேட்புமனு தாக்கல் செய்தார்
Updated On :17 மார்ச் 2021, 10:01 am

DIN

தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கீதாஜீவன் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரான சார் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் கலோனிடம் தாக்கல் செய்தார்.

அப்போது தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

மாற்று வேட்பாளராக திமுக மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின் மனுத் தாக்கல் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.