இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு

கடந்த 2001, 2006-இல் ஆா்.கே. நகா் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வென்றாா். தற்போது திமுக சாா்பில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சராகியுள்ளாா்.
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு

வயது:58

சொந்த ஊா்:சென்னை, ஓட்டேரி

தொகுதி:துறைமுகம்

மனைவி: சாந்தி

மகன்கள்: விக்னேஷ், ஜெயசிம்மன்

மகள்: ஜெயகல்யாணி

கட்சிப் பதவி: சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளா்.

பொறுப்புகள்: கடந்த 2001, 2006-இல் ஆா்.கே. நகா் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வென்றாா். தற்போது திமுக சாா்பில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சராகியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com