பிரதமருக்கு நன்றி: அண்ணாமலை

சிலம்பம் சுற்றும்போது, சிதறும் மழைத்துளி கூட சிரத்தில் விழாதாம். சிலம்பம் எனும் வீர விளையாட்டு இந்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட
அண்ணாமலை (கோப்புப் படம்)
அண்ணாமலை (கோப்புப் படம்)

சிலம்பம் சுற்றும்போது, சிதறும் மழைத்துளி கூட சிரத்தில் விழாதாம். சிலம்பம் எனும் வீர விளையாட்டு இந்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது மகிழ்ச்சியான செய்தி. பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி என பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தனது சுட்டுரை பதிவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com